ADMK Councilar Application Issue

சென்னை , நவபோட்டியிட தி.மு.க.வினர் 16ந்தேதிகளில் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு நியமிக்கப் படுகிறார்கள். தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரும் கழக உடன் பிறப்புகள் அதற்கான கட்டண தொகையை செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரம் மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் - ரூ.5 ஆயிரம் நகர மன்றத்தலைவர் - ரூ.10 ஆயிரம், நகர மன்ற வார்டு உறுப்பினர் - ரூ.2,500 பேரூராட்சி மன்றத்தலைவர் - ரூ.5,000 பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் - ரூ.1500 | மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் - ரூ.5 ஆயிரம் ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் - ரூ.3 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.